தமிழ் - தமிழ் அகரமுதலி
    கர்த்திருத்துவம் , கடவுள் தன்மை ; தொழில் நடாத்து முதன்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See கர்த்திருத்துவம். கர்த்தத்துவம் அவர்தோளின் மே லிருக்கும் (விவிலி. ஏசா. 9, 6).

வின்சுலோ
  • ''s.'' Agency, the act or property of an agent, the power of creating--one of the attributes of the Supreme Being, இறைமைத்தன்மை. 2. Lord ship.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kartṛ-tva. See கர்த்திருத்துவம். கர்த்தத்துவம் அவர்தோளின்மே லிருக்கும் (விவிலி. ஏசா. 9, 6).