தமிழ் - தமிழ் அகரமுதலி
    காது ; ஊர்க்கணக்கு வேலை ; ஊர்க்கணக்கன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிராமக்கணக்கன். 2. Village accountant ;
  • கிராமக்கணக்குவேலை. 1. Village accountantship ;
  • காது. Ear ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • see கருணம், ear, காது; 2. the office of a karnam. கர்ணகடூரம், கர்ணகடோரம், what is jarring, harsh and unpleasant to the ear. கர்ணசூலை, ear-ache. கர்ணநாதம், singing in the ears, a disease of the ear. கர்ணபரம்பரை, a traditional story, tradition. கர்ணன், கர்ணிக்கன், a village accountant; கர்ணீகம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கணக்கன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < karṇa. Ear; காது.
  • n. < karaṇa. 1. Villageaccountantship; கிராமக்கணக்குவேலை. 2. Villageaccountant; கிராமக்கணக்கன்.