தமிழ் - தமிழ் அகரமுதலி
    காதோடு சொல்லும் இரகசியம் ; இரகசியம் பேசிப் பெறுஞ் செல்வாக்கு ; இறக்கும் நிலையில் இறப்பவரின் காதில் சபிக்கும் வேதமந்திரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரகசியம்பேசிப் பெறுஞ் செல்வாக்கு. 2. Influence over a person obtained by gaining his ear;
  • இறக்குநிலையிலிருப்பவரின் காதில் செபிக்கும் வேதமந்திரம். Brah. Verses from the Vēda, uttered into the ear of a dying person ;
  • காதோடு சொல்லும் இரகசியம். 1. Secret, as whispered in the ear;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kar-ṇa +. Verses from the Vēda, uttered into the ear of a dying person; இறக்குநிலையிலிருப்பவரின் காதில் செபிக்கும் வேதமந்திரம். Brah.
  • n.< karṇa +. Loc. 1. Secret, as whispered inthe ear; காதோடு சொல்லும் இரகசியம். 2.Influence over a person obtained by gaininghis ear; இரகசியம்பேசிப் பெறுஞ் செல்வாக்கு.