தமிழ் - தமிழ் அகரமுதலி
    நண்டு ; ஓர் இராசி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நண்டு. (திவா.) 1. Crab ;
  • ஓர் இராசி. (சூடா.) 2. Cancer, a constellation of the Zodiac ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the sign of cancer in the zodiac; 2. crab, நண்டு.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஓரிராசி, நண்டு.

வின்சுலோ
  • [karkkaṭakam] ''s.'' One of the twelve signs, Cancer, ஓரிராசி. 2. ''(p.)'' A crab, நண்டு. Wils. p. 194. KARKATA or KARKATAKA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < karkaṭaka.1. Crab; நண்டு. (திவா.) 2. Cancer, a constellation of the Zodiac; ஓர் இராசி. (சூடா.)