- n. < karkaša. Thatwhich is rough, gruff, grating, unpolished; கடினமானது. என் கர்க்கசச்சொல் (இரகு. பாயி. 7).
- கர்க்கடகசங்கிராந்தி karkkaṭaka-caṅki-rāntin. < karkaṭaka +. Beginning of the month of Āṭi when the sun passes to the sign of Cancer; ஆடிமாதப்பிறப்பு. (C. G.)
|