தமிழ் - தமிழ் அகரமுதலி
    சூட்டுமாலை , முடிமாலை ; கழுதை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புலவுகமழ் கரோடிகை யுடையபுனிதர் (பதினொ. கோயினான்மணி. 23). See கரோடி.
  • முடிமாலை. 1. cf. karōṭikā. Chaplet;
  • கழுதை. 2. Ass;

வின்சுலோ
  • [krōṭikai] ''s.'' A garland for the forehead, குட்டுமாலை. 2. A wreath for the head, முடிமாலை. 3. An ass, கழுதை. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < karōṭikā. Seeகரோடி. புலவுகமழ் கரோடிகை யுடையபுனிதர் (பதினொ. கோயினான்மணி. 23).
  • n. (யாழ். அக.)1. cf. karōṭikā. Chaplet; முடிமாலை. 2. Ass;கழுதை.