தமிழ் - தமிழ் அகரமுதலி
    கரைதல் , மன இளக்கம் ; சரிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மன இளக்கம். (W.) 2. Tenderness of mind;
  • கரைகை. 1. Dissolving;
  • சரிவு. மலைக்கரைவு. Loc. 3. Slope;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கரைதல்.

வின்சுலோ
  • ''v. noun.'' Dissolving, ten derness of mind.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கரை-. 1. Dissolving;கரைகை. 2. Tenderness of mind; மன இளக்கம். (W.) 3. Slope; சரிவு. மலைக்கரைவு. Loc.