தமிழ் - தமிழ் அகரமுதலி
    நற்கதி சேர்த்தல் ; வறுமை முதலியவற்றினின்று ஈடேற்றுதல் ; திருமணம்பெறச் செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விவாகம்பெறச் செய்தல். (W.) 3. To marry and settle, as a destitute girl;
  • வறுமை முதலியவற்றினின்று ஈடேற்றுதல். 2. To raise from indigence; to reinstate in affluent circumstances;
  • நற்கதிசேர்த்தல். 1. To save, redeem, emancipate, as from karma;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < id.+. 1. To save, redeem, emancipate, as fromkarma; நற்கதிசேர்த்தல். 2. To raise fromindigence; to reinstate in affluent circumstances; வறுமை முதலியவற்றினின்று ஈடேற்றுதல்.3. To marry and settle, as a destitute girl; விவாகம்பெறச் செய்தல். (W.)