தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஊர்நிலங்களை மாற்றியடைக்கை ; அடைமானம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிராமநிலங்களை மாற்றியடைக்கை. (C. G.) Tenure by which the lands of a village are exchanged amongst the co-parceners or owners periodically;
  • அடைமானம். (I. M. P. Tj. 140.) Lease;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Tenure bywhich the lands of a village are exchangedamongst the co-parceners or owners periodically; கிராமநிலங்களை மாற்றியடைக்கை. (C. G.)
  • n. < id. +. Lease;அடைமானம். (I. M. P. Tj. 140.)