தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிலப்பங்கு பிரித்தல் ; நிலங்களைப் பயிரிடுமாறு பிரித்துக் கொடுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிலங்களைப் பயிரிடுமாறு பிரித்துக்கொடுத்தல். (W.) 2. To assign portions of land to be cultivated;
  • நிலப்பங்கு பிரித்தல். 1. To divide land into portions;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +.1. To divide land into portions; நிலப்பங்கு பிரித்தல். 2. To assign portions of land to be cultivated; நிலங்களைப் பயிரிடுமாறு பிரித்துக்கொடுத்தல்.(W.)