தமிழ் - தமிழ் அகரமுதலி
    கரையிற் சேர்த்தல் ; நற்கதி அடைவித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கரையிற் சேர்த்தல். கரைப்படுத் தாங்குக்காட்டினன் பெயரும் (சிலப். 11, 127). 1. To convey to the shore;
  • நற்கதி அடைவித்தல். (W.) 2. To land one on the shores of bliss, as a guru;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr.Caus. of கரைப்படு&sup8;-. 1. To convey to the shore;கரையிற் சேர்த்தல். கரைப்படுத் தாங்குக்காட்டினன்பெயரும் (சிலப். 11, 127). 2. To land one on theshores of bliss, as a guru; நற்கதி அடைவித்தல்.(W.)