தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஊர் மணியக்காரன் ; நிலப்பங்குக்குரியவன் ; சீட்டு நடத்துபவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிராம மணியகாரன். 2. [M. karakkār.] Village officer;
  • நிலப்பங்குக்குரியவன். 1. Owner of a karai or determinate share in a co-parcenary village;
  • சீட்டுநடத்துபவன். Nā. Conductor of a chit-fund;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கரை +.Loc. 1. Owner of a karai or determinate share in a co-parcenary village; நிலப்பங்குக்குரியவன். 2. [M. karakkār.] Village officer; கிராம மணியகாரன்.
  • n. < கரை +.Conductor of a chit-fund; சீட்டுநடத்துபவன்.Nāñ.