பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
கரையைத் தாண்டுதல் ; எல்லை மீறுதல் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
கரையை மீறுதல். உலகுடைய தாயே கரைகடக்கலாகாது காண் (தமிழ்நா. 81). 1. To overflow a bank, as a tank, a river;
எல்லைமீறுதல். 2. To pass or transgress the limit;
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
எல்லைக்குமேற்படல்.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
v. intr
. < id. +.1. To overflow a bank, as a tank, a river;கரையை மீறுதல். உலகுடைய தாயே கரைகடக்கலாகாது காண் (தமிழ்நா. 81). 2. To pass or transgress the limit; எல்லைமீறுதல்.