தமிழ் - தமிழ் அகரமுதலி
    கறிவேம்பின் இலை ; கறிவேம்பு ; செடிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செடிவகை. (L.) 3. China box, m.sh., Murraya exotica;
  • . 2. Curry-leaf tree. See கறிவேம்பு. Colloq.
  • கறிவேம்பின் இலை. (பதார்த்த. 523.) 1. Curry leaf;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கருவேம்பினிலை.

வின்சுலோ
  • ''s.'' The leaf of கரு வேம்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கறிவேம்பு+ இலை. 1. Curry leaf; கறிவேம்பின் இலை.(பதார்த்த. 523.) 2. Curry-leaf tree. See கறிவேம்பு. Colloq. 3. China box, m. sh.Murrayaexotica; செடிவகை. (L.)