தமிழ் - தமிழ் அகரமுதலி
    சேரரது பழைய தலைநகர் ; கரு உண்டாகும் இடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சேரரது பழைய தலைநகர். நெடுந்தேர்க் கோதை ... கருவூர் முன்றுறை (அகநா. 93). 1. Karur in Trichinopoly District, the ancient capital of the Chēra kingdom;
  • . 2. See கருவூர்த்தேவர். கருவூரறைந்த சொன்மாலை (திருவிசை. கருவூர்த். 6, 10).

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வஞ்சி.

வின்சுலோ
  • [kruvūr] ''s.'' A town of king Sara, சேரனூர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கரு +. cf. garbha-purī. 1. Karur in Trichinopoly District, theancient capital of the Chēra kingdom; சேரரதுபழைய தலைநகர். நெடுந்தேர்க் கோதை . . . கருவூர்முன்றுறை (அகநா. 93). 2. See கருவூர்த்தேவர். கருவூரறைந்த சொன்மாலை (திருவிசை. கருவூர்த். 6, 10).