தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஊமத்தஞ்செடிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஊமத்தைவகை. (பதார்த்த. 271.) Purple stramony, s.sh., Datura fastuosa;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஓரூமத்தை.

வின்சுலோ
  • --காரூமத்தை, ''s.'' A dark species of ஊமத்தை, thorn-apple, Datura fastuosa.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கரு-மை+. Purple stramony, s. sh.Datura fastuosa;ஊமத்தைவகை. (பதார்த்த. 271.)