தமிழ் - தமிழ் அகரமுதலி
    காக்கணங்கொடி ; ஒரு மரவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . Mussel-shell creeper. See காக்கணம். கண்ணெனக் கருவிளை மலர (ஐங்குறு. 464).

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
காக்கணஞ்செடி.
கன்னி, காக்கணம், கிகிணி.
கன்னி, காக்கணம், கிகிணி.

வின்சுலோ
  • [kruviḷai] ''s.'' A wild creeper with dark blue flowers--as காக்கணம்,, Clitoria ternatea, ''L.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + விளை-. Mussel-shell Creeper. See காக்கணம். கண்ணெனக்கருவிளை மலர (ஐங்குறு. 464).