தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிரை நிரை நேர் நிரை கொண்ட நாலசைச் சீரைக் குறிக்கும் வாய்பாடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிரை நிரை நேர் நிரை குறிக்கும் வாய்பாடு. (காரிகை, உறுப். 5, உரை.) Mnemonic for the metrical foot of nirai-nirai-nēr-nirai (?);

வின்சுலோ
  • ''s.'' A term applied to a metrical foot for four அசை, the third அசை being நேர்.