தமிழ் - தமிழ் அகரமுதலி
    கல்வியறிவை வளர்த்தற்குச் சாதனமான நூல் ; ஆரம்ப நூல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கல்வியறிவினை வளர்த்தற்குச் சாதனமான நூல். Book that is of help to the study of literature, philosophy or religion;
  • ஆரம்பநூல். (W.) Primer, elementary book;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கருவிகாண்டம்.

வின்சுலோ
  • ''s.'' Elementary books.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கருவி +. Bookthat is of help to the study of literature,philosophy or religion; கல்வியறிவினை வளர்த்தற்குச் சாதனமான நூல்.
  • n. < id. +.Primer, elementary book; ஆரம்பநூல். (W.)