தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிறியனவும் கருமையுடையனவுமாகிய பழங்கள் ஒருகுலையில் 200 முதல் 400 வரை உண்டாகக்கூடிய வாழைச்சாதி. (G. Sm.D. iv, 216.) A plantain tree bearing small fruit of dark colour, from 200 to 400 to the bunch;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருவாழை.

வின்சுலோ
  • ''s.'' A dark red plantain, ஓர்வாழை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கரு-மை +. Aplantain tree bearing small fruit of darkcolour, from 200 to 400 to the bunch; சிறியனவும் கருமையுடையனவுமாகிய பழங்கள் ஒருகுலையில்200 முதல் 400 வரை உண்டாகக்கூடிய வாழைச்சாதி.(G. Sm. D. iv, 216.)