தமிழ் - தமிழ் அகரமுதலி
    கருத்துடையோன் , அறிவாளி ; இரசம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரசம். (சங். அக.) Mercury;
  • புத்திமான். (யாழ்.அக.) Sagacious person, genius;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கருத்துடையோன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கரு + ஆள்-.Sagacious person, genius; புத்திமான். (யாழ். அக.)
  • n. Mercury; இரசம்.(சங். அக.)