தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு குருவி ; ஒரு மரவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மரவகை. 1. Ceylon tea, l. tr., Blaodendron glaucum;
  • . 2. Partridge. See கதுவாலி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருமரம், ஒருகுருவி.

வின்சுலோ
  • ''s. [vul.]'' A tree, ஓர்மரம். 2. A bird, ஓர்புள்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. (W.) 1. Ceylon Tea,l.tr.Elæodendron glaucum; மரவகை. 2. Partridge. See கதுவாலி.