தமிழ் - தமிழ் அகரமுதலி
    கருச்சிதைவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கருப்பச்சிதைவு. Abortion;

வின்சுலோ
  • ''v. noun.'' miscarriage, abortion, கருப்பஅழிவு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கரு + அழிவு.[M. karuvaḻivu.] Abortion; கருப்பச்சிதைவு.