தமிழ் - தமிழ் அகரமுதலி
    அடியோடு தொலைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிர்முலமாக்குதல். தானவரைக் கருவறுத்து (கம்பரா. சூர்ப்ப. 111). To ruin, as an enemy; to exterminate, as a family;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < id. +.To ruin, as an enemy; to exterminate, as afamily; நிர்மூலமாக்குதல். தானவரைக் கருவறுத்து(கம்பரா. சூர்ப்ப. 111).