தமிழ் - தமிழ் அகரமுதலி
    கண்ணிலுள்ள கரிய கோடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இருள். (பிங்.) Darkness;
  • கண்ணிலுள்ள கரியரேகை. செவ்வரி கருவரிபரந்த ... மையுண்ட விழியும் (பு. வெ. 11, ஆண்பாற். 3, உரை). Dark lines in the eye, dist. fr. செவ்வரி;

வின்சுலோ
  • ''s.'' Dark, darkness, இருள். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கரு-மை +. Darklines in the eye, dist. fr. செவ்வரி; கண்ணிலுள்ளகரியரேகை. செவ்வரி கருவரிபரந்த . . . மையுண்டவிழியும் (பு. வெ. 11, ஆண்பாற். 3, உரை).
  • n. < karvarī. Darkness;இருள். (பிங்.)