தமிழ் - தமிழ் அகரமுதலி
    கருவூலம் ; பொருள் வைக்கும் பை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திரவியம் வைக்கும் பை. (சம். அக. Ms.) Bag for keeping articles, money, etc.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. கருவூலம்+. Bag for keeping articles, money, etc.;திரவியம் வைக்கும் பை. (சம். அக. Ms.)