தமிழ் - தமிழ் அகரமுதலி
    இருள் ; கறுப்பு ; குற்றம் ; சீற்றம் ; நல்லாடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கறுப்பு. கருடரு கண்டத்து ... கைலையார் (தேவா. 337, 4). 2. Black, blackness;
  • குற்றம். கருடீர் வலியால் (சேதுபு. முத்தீர்த். 5) 3. Blot, stain;
  • காங்குப்புடைவை. (நாநார்த்த.) A kind of coloured cloth;
  • நல்லாடை. (திவா.) 5. Excellent clothing;
  • இருள். (பிங்.) 1. Darkness;
  • சீற்றம். கருளுடைய பொழின்மருதும் (திவ். பெரியாழ். 4, 9, 3). 4. Indignation, wrath;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. darkness, blackness; superior kind of cloth.

வின்சுலோ
  • [kruḷ] ''s.'' Darkness, இருள். 2. Black, blackness, கறுப்பு. 3. Superior kind of cloth, நல்லாடை. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Darkness;இருள். (பிங்.) 2. Black, blackness; கறுப்பு. கருடரு கண்டத்து . . . கைலையார் (தேவா. 337, 4). 3.Blot, stain; குற்றம். கருடீர் வலியால் (சேதுபு. முத்தீர்த். 5). 4. Indignation, wrath; சீற்றம். கருளுடைய பொழின்மருதும் (திவ். பெரியாழ். 4, 9, 3). 5.Excellent clothing; நல்லாடை. (திவா.).
  • n. < கரு-மை. A kind ofcoloured cloth; காங்குப்புடைவை. (நாநார்த்த.).