தமிழ் - தமிழ் அகரமுதலி
    பனைமரம் ; கருமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. Palmyra-palm. See பனை. (பிங்.)
  • கருமை. நீலமே! ... நின்வண்ணம் யாது? கரும்புறமல்லவோ (சீவக. 2514, உரை). 2. Blackness;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பனை.

வின்சுலோ
  • ''s.'' A palmyra tree, பனை. (பிங்.) ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Palmyra-palm. See பனை. (பிங்.) 2. Blackness; கருமை. நீலமே! . . . நின்வண்ணம் யாது?கரும்புறமல்லவோ (சீவக. 2514, உரை).