தமிழ் - தமிழ் அகரமுதலி
    கரும்பாட்டும் ஆலை , பாலைமரவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கரும்பாட்டும் யந்திரம். Colloq. Sugar-cane press;
  • பாலை மரவகை. Obtuse-leaved Ape Flower, m. tr., Mimusops roxburghiana;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருமரம், கரும்பாட்டுஞ்செக்கு.

வின்சுலோ
  • ''s.'' A sugar-cane press, கரும்பாடும்யந்திரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கரும்பு + ஆலை.Sugar-cane press; கரும்பாட்டும் யந்திரம். Colloq.
  • n. < கரு +பாலை. Obtuse-leaved Ape Flower, m. tr.,Mimusops roxburghiana; பாலை மரவகை.