தமிழ் - தமிழ் அகரமுதலி
    முன்வினைப்பயனை அனுபவிப்பவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூர்வகன்மப்பயனை யனுபவிப்பவன். (யாழ். அக.) One who has to work out the effect of his past karma;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கன்மஞ்செய்தவன்.

வின்சுலோ
  • ''s.'' A heinous sinner, one who has accumulated evil deeds either in a previous birth or the pre sent. Wils. p. 199. KARMMATMAN.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< கருமம் +. One who has to work out theeffect of his past karma; பூர்வகன்மப்பயனையனுபவிப்பவன். (யாழ். அக.)