தமிழ் - தமிழ் அகரமுதலி
    அந்தியேட்டி முதலிய சடங்கு , கருமாந்தரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . Final funeral obsequies; funeral ceremonies, etc. See கருமாந்தரம். Colloq.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அந்தியேட்டி முதலிய சடங்கு.

வின்சுலோ
  • ''s.'' Prescribed funeral rites for deceased ancestors, அந்தியேட்டிமுதலிய சடங்கு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < karman + ādi.Final funeral obsequies; funeral ceremonies,etc. See கருமாந்தரம். Colloq.