தமிழ் - தமிழ் அகரமுதலி
    உழவு , தொழில் , வரைவு , வாணிகம் , விச்சை , சிற்பம் என்னும் அறுவகைத் தொழிற்குரிய பூமி ; சுடுகாடு ; வேள்வி முதலிய நற்செயல்கள் புரிதற்குரிய பாரதநாடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுடுகாடு. (W.) 3. Cremation ground;
  • உழவு வாணிபமுதலிய தொழில்களைச் செய்தற்குரிய பூமி. (திவா.) 2. The earth which is adapted for the occupations of agriculture, commerce, etc.;
  • யாகமுதலிய நற்காரியங்கள் புரிதற்குரிய பாரதவர்ஷம். 1. Bhāratavarsa, i.e., the land of Bharata or India where virtuous deeds such as religious sacrifices are performed, dist. fr. போகபூமி;

வின்சுலோ
  • ''s.'' The part of the earth deemed most sacred in which Hinduism prevails and religious rites are regularly performed, வினைசெய்தற்குரியபூமி. Wils. p. 198. KARMMAB'HUMI. 2. A place of cremation, சுடுகாடு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Bhāratavarṣa, i.e., the land of Bharata or Indiawhere virtuous deeds such as religious sacrificesare performed, dist. fr. போகபூமி; யாகமுதலிய நற்காரியங்கள் புரிதற்குரிய பாரதவர்ஷம். 2. The earthwhich is adapted for the occupations of agriculture, commerce, etc.; உழவு வாணிபமுதலியதொழில்களைச் செய்தற்குரிய பூமி. (திவா.) 3. Cremation ground; சுடுகாடு. (W.)