தமிழ் - தமிழ் அகரமுதலி
    கண்ணின்மணி ; கருகுமணி , நீலமணி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீலமணி. (சங். அக.) 2. Sapphire;
  • கண்மணி. கருமணிப் பாவையன்னான் (சீவக.1508). The apple of the eye;
  • கருகுமணி. (யாழ். அக.) Small black beads;

வின்சுலோ
  • ''s.'' The dark circle in the pupil of the eye, the retina.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. The appleof the eye; கண்மணி. கருமணிப் பாவையன்னான்(சீவக. 1508).
  • கருமணிக்கெண்டை karu-maṇi-k-keṇ-ṭain. < id. +. Carp, reddish, attaining 2 ft.in lengthLabes kontius; கெண்டைமீன்வகை.
  • n. < கரு-மை +. 1.Small black beads; கருகுமணி. (யாழ். அக.) 2.Sapphire; நீலமணி. (சங். அக.)