தமிழ் - தமிழ் அகரமுதலி
    இராகு ; துரோகி , பொறாமை முதலிய தீக்குணமுடையவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இராகு. (சங் அக.) Rāhu, the ascending node;
  • மேற்சாதியிற் பிறந்திருப்பினும் இழிவான செய்கையாற் சண்டாளனானவன். Colloq. A person of high birth who degrades himself by his own vile deeds;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
துரோகி.

வின்சுலோ
  • ''s.'' A villian, a scoundrel, a rogue, an abandoned wretch.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. A person of high birth who degradeshimself by his own vile deeds; மேற்சாதியிற் பிறந்திருப்பினும் இழிவான செய்கையாற் சண்டாளனானவன். Colloq.
  • n.< karma-caṇḍāḷa. Rāhu, the ascending node;இராகு. (சங். அக.)