தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொன் ; ஒரு மணச்சரக்கு ; பொன்னரிதாரம் ; ஒரு மரவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See கர்ப்பூரம். தொகுகருப்பூரமுஞ் சுமந்துடன் வந்த (சிலப். 14, 109).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. camphor, see கர்ப்பூரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < karpūra. Seeகர்ப்பூரம். தொகுகருப்பூரமுஞ் சுமந்துடன் வந்த (சிலப்.14, 109).