தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலையோடு ; இரும்புப் பாத்திரம் ; எலும்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தலையோடு. 1. Skull;
  • இருப்புப்பாண்டம். 3. Iron vessel;
  • அஸ்தி. 2. Bone;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < karpara.(யாழ். அக.) 1. Skull; தலையோடு. 2. Bone;அஸ்தி. 3. Iron vessel; இருப்புப்பாண்டம்.