தமிழ் - தமிழ் அகரமுதலி
    கருப்பத்தை மூடியிருக்கும் நஞ்சுப்பை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கருப்பத்தை மூடியிருக்கும் நஞ்சுப்பை. கர்ப்பதும்பமாகிற பையிலே கட்டுண்டு (திவ். திருமாலை, அவ. வ்யா. பக். 4). Afterbirth; the membranous covering containing the embryo;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< கருப்பம் + prob. துன்பம். Afterbirth; themembranous covering containing the embryo;கருப்பத்தை மூடியிருக்கும் நஞ்சுப்பை. கர்ப்பதும்பமாகிற பையிலே கட்டுண்டு (திவ். திருமாலை, அவ.வ்யா. பக். 4).