தமிழ் - தமிழ் அகரமுதலி
    வலிய தொழில் ; கொலைத் தொழில் ; தச்சுவேலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வலிய தொழில். கருந்தொழில் வினைஞர் (சிறுபாண். 257). 1. Strong workmanship;
  • கொலைத்தொழில். கருந்தொழிற் கொல்லன் (சிலப். 16, 154). 2. Foul deed, dark assassin's work, killing;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Strong workmanship; வலிய தொழில். கருந்தொழில் வினைஞர் (சிறுபாண். 257). 2. Foul deed,dark assassin's work, killing; கொலைத்தொழில்.கருந்தொழிற் கொல்லன் (சிலப். 16, 154).