தமிழ் - தமிழ் அகரமுதலி
    கால்பாகம் ; முடிவு ; தொடக்கம் ; கரிய தலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கால்பாகம். கருந்தலை செந்தலை தங்கா றிரிக்கால் (தனிப்பா. 1, 87, 171). 1. A quarter, the fraction 1/4;
  • ஆரம்பம். கருந்தலையிற் பேசாமல்விட்டது தவறு. Loc. 3. Beginning;
  • முடிவு. ஆனிக்கருந்தலை. C. N. 2. End, close;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Aquarter, the fraction ¼; கால்பாகம். கருந்தலை செந்தலை தங்கா றிரிக்கால் (தனிப்பா. 1, 87, 171). 2. End,close; முடிவு. ஆனிக்கருந்தலை. C. N. 3. Beginning; ஆரம்பம். கருந்தலையிற் பேசாமல்விட்டது தவறு.Loc.