தமிழ் - தமிழ் அகரமுதலி
    தென்னிந்திய மாநிலங்களுள் ஒன்று ; கன்னடமொழி ; தென்னாட்டு இசை ; பழைமையானது ; நாகரிகமற்றது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See கன்னடம்.
  • . 2. See கர்நாடகம், 2.
  • தென்னாட்டுச் சங்கீதம். 3. Music of South India;
  • பழைமையானது. Loc. 1. That which is old-fashioned or antiquated;
  • நாகரிகமானது. (யாழ். அக.) 2. That which is civilised;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see கருணாடகம்.

வின்சுலோ
  • [karunāṭakam] ''s.'' A country, ஓர்தே யம். 2. The peculiarities of the Canarese people. See கன்னடம். Wils. p. 196. KAR NADAKA. கருநாடகம்படித்தவன். A person of renne ment, blandishment, a clever, artful man, நாகரீகந்தெரிந்தவன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. கரு-மை + நாடு + அகம். 1. See கன்னடம். 2. Seeகர்நாடகம், 2. 3. Music of South India; தென்னாட்டுச் சங்கீதம்.
  • n. < karṇā-ṭaka. 1. That which is old-fashioned or antiquated; பழைமையானது. Loc. 2. That whichis civilised; நாகரிகமானது. (யாழ். அக.)