தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொருள் காணுதல் ; தொக்கு நின்ற சொல்லை விரித்துப் பொருள்காணுதல் ; பிறர் பாடத்தில் தன் கருத்தை ஒட்டுதல் ; மனத்தை ஒருமுகப்படுத்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மனத்தை ஒருமுகப்படுத்தல். 4. To concentrate the mind;
  • பிறர் பாடத்தில் தன்கருத்தை ஒட்டுதல். 3. To read one's own meaning in a passage and to distort the idea intended by the author;
  • தொக்கு நின்றசொல்லை விரித்துப் பொருள்காணுதல். 2. To interpret a passage after supplying the word or words understood;
  • பொருள் காணுதல். 1. To construe a difficult passage, put a construction on a passage;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
யோசித்தல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< id. + ஒட்டு-. (W.) 1. To construe a difficult passage, put a construction on a passage; பொருள்காணுதல். 2. To interpret a passage after supplying the word or words understood; தொக்குநின்றசொல்லை விரித்துப் பொருள்காணுதல். 3. Toread one's own meaning in a passage and todistort the idea intended by the author; பிறர்பாடத்தில் தன்கருத்தை ஒட்டுதல். 4. To concentrate the mind; மனத்தை ஒருமுகப்படுத்துதல்.