தமிழ் - தமிழ் அகரமுதலி
    சூழ்ச்சி செய்தல் ; உட்கருத்தறிதல் , உள்ளவுண்மையை உணர்ந்தறிதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உட்கருத்தறிதல். 2. To find out the purport of a passage;
  • சூழ்ச்சி செய்தல். 1. To plan a project;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id.+ எடு-. (W.) 1. To plan a project; சூழ்ச்சிசெய்தல். 2. To find out the purport of apassage; உட்கருத்தறிதல்.