தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாற்பரியம் , செய்யுட் கருத்துரைக்கு முரை , உட்பொருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாற்பரியம். (நன்22,உரை.) Gist, substance of a text;

வின்சுலோ
  • ''s.'' A commentary giv ing the scope of the text, பொழிப்புரை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + உரை.Gist, substance of a text; தாற்பரியம். (நன். 22,உரை.)