தமிழ் - தமிழ் அகரமுதலி
    புத்திசாலி , கருத்துள்ளவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See கர்த்தாளி. அம்மான் சொத்துக்கு மருமான் கருத்தாளி.
  • கருத்துள்ளவன். (J.) 2. One who is careful, industrious, diligent;
  • புத்திசாலி. (W.) 1. Person of genius, judgment, discrimination, acumen, penetration, discernment;
  • மரவகை. (யாழ். அக.) A tree;

வின்சுலோ
  • ''s.'' A person of genius, Judgement, discrimination, acumen, pen etration, discernment, புத்திசாலி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கருத்து + ஆள்-. 1.Person of genius, judgment, discrimination,acumen, penetration, discernment; புத்திசாலி.(W.) 2. One who is careful, industrious,diligent; கருத்துள்ளவன். (J.)
  • n. < kartā + ஆள்-. See கர்த்தாளி. அம்மான் சொத்துக்கு மருமான் கருத் தாளி.
  • n. < கரு-மை +.A tree; மரவகை. (யாழ். அக.)