தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : கர்த்தபம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கழுதை. Ass;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see கர்த்தபம், an ass.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கழுதை.

வின்சுலோ
  • [karuttapam] ''s.'' An ass, கத்தபம். Wils. p. 284. GARDDAB'HA. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < gardabha.Ass; கழுதை.