தமிழ் - தமிழ் அகரமுதலி
    எண்ணல் , அனுமானம் , நினைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அனுமானம். அளவை காண்டல் கருத லுரை (சி.சி. அளவை.1). Inference;

வின்சுலோ
  • ''v. noun.'' Estimating, மதித் தல். 2. Considering, எண்ணல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கருது-. (Log.) Inference; அனுமானம். அளவை காண்டல் கருத லுரை(சி. சி. அளவை. 1).