தமிழ் - தமிழ் அகரமுதலி
    அருளாற் செய்யும் தண்டனை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கருணையாற் செய்யும் நிக்கிரகம். அக்கருணைமறமாகிய செய்கை மாறி (சி.போ. பா. 8, 1, பக். 174). Reformative punishment, as an act of divine grace;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < karuṇā+. Reformative punishment, as an act ofdivine grace; கருணையாற் செய்யும் நிக்கிரகம். அக்கருணைமறமாகிய செய்கை மாறி (சி. போ. பா. 8, 1, பக்.174).