தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஊர்க்கணக்கன் ; கணக்குவேலை பார்க்கும் ஒரு சாதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கணக்குவேலைபார்க்கும் ஒருசாதி. 2. A South Indian caste of accountants;
  • கிராமக்கணக்கன். கடுகை யொருமலையாகக்... காட்டுவோன் கருணீகனாம் (அறப். சத.86). 1. Village accountant;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கணக்கன்.

வின்சுலோ
  • [kruṇīkṉ] ''s.'' An accountant, a writer, கணக்கன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Villageaccountant; கிராமக்கணக்கன். கடுகை யொருமலையாகக் . . . காட்டுவோன் கருணீகனாம் (அறப். சத. 86).2. A South Indian caste of accountants;கணக்குவேலைபார்க்கும் ஒருசாதி.