தமிழ் - தமிழ் அகரமுதலி
    அருளுக்கு இருப்பிடமான கடவுள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கருணைக்கு இருப்பிடமான கடவுள். நஞ்சமுது செய்தாய் கருணாகரனே (திருவாச. 6, 28). God as the storehouse of grace;

வின்சுலோ
  • ''s.'' The Deity, ''lit.'' he who is the seat of grace, கடவுள்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + ā-kara.God as the storehouse of grace; கருணைக்குஇருப்பிடமான கடவுள். நஞ்சமுது செய்தாய் கருணாகரனே (திருவாச. 6, 28).