தமிழ் - தமிழ் அகரமுதலி
    அருள்நோக்கு , கருணையோடு கூடிய கடைக்கண் பார்வை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கருணையோடுகூடிய கடைக்கண் பார்வை. Colloq. Gracious look;

வின்சுலோ
  • --கிருபாகடாட்ச ம், ''s.'' The eyes of mercy. கிருபாகடாட்சமாய்ப்பார்க்க. To look with clemency.
  • ''s.'' A propitious glance, a gracious look, கடைக்கட்கிருபை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< karuṇā +. Gracious look; கருணையோடுகூடிய கடைக்கண் பார்வை. Colloq.